தீர்மானத்தை தோற்கடிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென தமிழ்த் தரப்பு கோரிக்கை முன் வைத்துள்ளார்கள்.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.