SKIP TO MAIN CONTENT

விலைவாசி அதிகரிப்பும் - மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும்

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் தற்போது என்றுமில்லாதளவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது


Published

Source: SBS


Skip to podcast episode content

இலங்கையில் தற்போது என்றுமில்லாதளவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது


இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதுமட்டுமல்லாது பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளாவிய ரீதியில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். எதிர்வரும் காலங்களில் பாரிய உணவு தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள வேண்டி வரும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now