SKIP TO MAIN CONTENT

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நாடாளுமன்ற விவாதமும் அவர்களது விடுதலையும்.

Release of prisoners in Sri Lanka
Release of prisoners in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில், நேற்று முன்தினம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இலங்கை அதிபரின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், நேற்று முன்தினம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இலங்கை அதிபரின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now