இலங்கையில், முள்ளிவாய்க்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைப்பதில் வட்மாகானசபிக்கும், யாழ் பல்கலைக்கழக மானவர்களுக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.