டக்கில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் தமிழர் இனப்பரம்பலினை மாற்றியமைக்கும் நோக்கில் அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளை வவுனியாவுடன் இணைக்கும் முயற்சியிலும் பெரும்பான்மை இன மக்களை அங்கு குடியமர்த்தும் முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தமிழ் அரசியல் பிரமுகர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், அரசின் இச் செயற்பாட்டிற்கு தமது கண்டனத்தினை தெரிவித்து வருகின்றார்கள்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.