SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

SL PARLIAMENT
Source: Daily News

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிபர் கோட்டாபய அறிவித்துள்ளதையடுத்து கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளை முன்னெடுத்துள்ள நிலையில் பல இடங்களில் மெதுவாக பிரச்சார பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. . இது தவிர இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது. இவை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைககிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிபர் கோட்டாபய அறிவித்துள்ளதையடுத்து கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளை முன்னெடுத்துள்ள நிலையில் பல இடங்களில் மெதுவாக பிரச்சார பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. . இது தவிர இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது. இவை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைககிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now