SKIP TO MAIN CONTENT

அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

Mathivanan
Source: Mathivanan

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரச உயர் மட்டத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ பொறுப்பெற்றுக்கொண்டு பின்னர் இடம்பெற்ற இந்த முதலாவது சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து பல விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரச உயர் மட்டத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ பொறுப்பெற்றுக்கொண்டு பின்னர் இடம்பெற்ற இந்த முதலாவது சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து பல விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now