SKIP TO MAIN CONTENT

நீதிமன்ற தீர்ப்பை மீறி புத்தர் சிலை நிறுவும் முயற்சி - மக்களின் எதிர்பபினால் நிறுத்தம்

Focus : Sri Lanka
Source: Mathivanan

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீர்முறிப்பு பகுதியிலுள்ள குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி நேற்று படையினரின் பாதுகாப்புடன் புத்தர் சிலை ஒன்றினை நிறுவவும் இங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடவும் பௌத்த துறவிகள் மற்றும் மக்கள் இப்பகுதிக்கு வருகை தந்திருந்தார்கள். இந்த நிலையில், இப்பகுதி மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பினால் இது தற்போது கைவிடப்பட்டுள்ளது.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீர்முறிப்பு பகுதியிலுள்ள குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி நேற்று படையினரின் பாதுகாப்புடன் புத்தர் சிலை ஒன்றினை நிறுவவும் இங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடவும் பௌத்த துறவிகள் மற்றும் மக்கள் இப்பகுதிக்கு வருகை தந்திருந்தார்கள். இந்த நிலையில், இப்பகுதி மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பினால் இது தற்போது கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now