விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்ட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பத்திரிகை ஆசிரியர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவரது கல்லறையிலிருந்து மீண்டும் ஒரு புதிய பிரேதப் பரிசோனைக்காக தோண்டியெடுக்கப்பட்டது. இந்த செய்திகளைத் தாங்கிய விவரணத்தை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.