வேகம் பெறும் அதிபர் தேர்தல் பிரச்சார பணிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு மற்றும் தேர்தல் களத்திலிருந்து விலகுமாறு சிவாஜிலிங்கத்திற்கு அவர் சார்ந்த ரெலோ கட்சி அறிவிப்பு ஆகியவை தொடர்பில் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.