இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கைப் பார்வை!

Protesting Mothers in Sri Lanka Source: SBS Tamil
சர்வதேச சிறுவர் தினமான நேற்று, இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் யுத்தகாலத்தில் காணாமல்போன சிறுவர்களுக்கு நீதிகோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
Share