SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை! பலர் உயிரிழப்பு!!

A Sri Lankan man push a motor bicycle through a flooded road after heavy rainfall in Kaduwela suburb of Colombo, Sri Lanka, 05 June 2021.
A Sri Lankan man push a motor bicycle through a flooded road after heavy rainfall in Kaduwela suburb of Colombo, Sri Lanka, 05 June 2021. Source: AAP Image/EPA/CHAMILA KARUNARATHNE

இலங்கையின் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொடரும் சீரற்றகாலநிலையின் காரணமாக 17 பேர் உயிரிழப்பு என்றும் இருவரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை தொடரும் என்றும் மலையகத்தின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொடரும் சீரற்றகாலநிலையின் காரணமாக 17 பேர் உயிரிழப்பு என்றும் இருவரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை தொடரும் என்றும் மலையகத்தின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now