இலங்கைப் பார்வை!

Source: SBS Tamil
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் பல்வேறு சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு இலங்கை திரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள்ளிருந்து கண்டனம் எழுந்துள்ளது. இவை குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share