SKIP TO MAIN CONTENT

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் இலங்கை அரசுடனான தமிழ் தரப்பின் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் என்ன?

All Party Conference in Sri Lanka
All Party Conference in Sri Lanka

இலங்கையில், தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் தரப்புடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வரையில் அதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் தரப்புடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வரையில் அதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னதாக இது விடயத்தில் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என இலங்கை அதிபரின் கூற்று சாத்தியப்படுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

--------

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now