அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தமது பாரம்பரியம் அழிக்கப்படுவதாக தமிழ்த் தரப்பு குற்றச்சாட்டு!!

Source: Mathivanan
அகழ்வாராய்ச்சி மற்றும் அபிவிருத்தி என்ற பெயரில் தமது கலாச்சார பாரம்பரிய விடயங்களும் இடங்களும் பௌத்த மயமாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருவதாகவும், தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் வனவளத் திணைக்களம் இதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் தமிழ்த்தரப்பு அரசு மீது குற்றச்சாட்டு. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share