SKIP TO MAIN CONTENT

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 48வது கூட்டத்தொடர்

Focus : SriLanka
Source: Mathivanan

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி வரையில் இது நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வாய்மூல அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Published

Source: SBS

Skip to podcast episode content

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி வரையில் இது நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வாய்மூல அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மனித உரிமை பேரவைக்கு தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளன. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now