SKIP TO MAIN CONTENT

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டங்கள்

12.12_01.png
Credit: Mathivanan

சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தினர் தமக்கு நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டார்கள். வடக்கு மாகாணத்திலுள்ள 05 மாவட்டங்களையும் இணைத்து வவுனியாவிலும், கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களை இணைத்து மட்டக்களப்பிலும் இந்த கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தினர் தமக்கு நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டார்கள். வடக்கு மாகாணத்திலுள்ள 05 மாவட்டங்களையும் இணைத்து வவுனியாவிலும், கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களை இணைத்து மட்டக்களப்பிலும் இந்த கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now