SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

SBS Tamil
Source: SBS Tamil

இலங்கையின் வடக்கில் அண்மைய வன்முறைகள் வடக்கு கிழக்கில் பயங்கரவாத மனோபாவம் உள்ளது என்பதனை காட்டுவதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்தைத் தொடர்ந்து, வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றமுடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அண்மை நாட்களில் வடக்கில் அதிக படையினர் பிரசன்னத்துக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடக்கில் அண்மைய வன்முறைகள் வடக்கு கிழக்கில் பயங்கரவாத மனோபாவம் உள்ளது என்பதனை காட்டுவதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்தைத் தொடர்ந்து, வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றமுடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அண்மை நாட்களில் வடக்கில் அதிக படையினர் பிரசன்னத்துக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now