SKIP TO MAIN CONTENT

21வது அரசியலமைப்பு திருத்தமும் கட்சிகளின் நிலைப்பாடும்

Focus : Sri Lanka
Source: Mathivanan

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒருபுறமிருக்க மறுபுறம் அரசியல் ரீதியிலான நெருக்கடிகளும் காணப்படுகின்றது. தற்போதுள்ள நிறைவேற்று அதிகார அதிபர் முறை நீக்கப்படவேண்டும், அதிபருக்கான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவேண்டும் போன்ற கருத்துக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒருபுறமிருக்க மறுபுறம் அரசியல் ரீதியிலான நெருக்கடிகளும் காணப்படுகின்றது. தற்போதுள்ள நிறைவேற்று அதிகார அதிபர் முறை நீக்கப்படவேண்டும், அதிபருக்கான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவேண்டும் போன்ற கருத்துக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now