இலங்கையில் தற்போது கூட்டரசாங்கம் ஒரு திடமற்ற நிலையிலுள்ளதாகவும் அதனால் நாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அரசியல் தீர்வு தாமதமாவதாகவும் அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். அத்துடன், ஊடகவியலாளர்கள் கொலைகளுக்கு நீதியான விசாரணைகள் வேண்டும் என இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்