SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

C W Vigneswaran
C W Vigneswaran Source: C W Vigneswaran

இலங்கையின் வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தமது அறிக்கை வடமாகாண முதலமைச்சரிடம் வழங்கிய நிலையில் அதனை அவர் நேற்று முன்தினம் சபையில் சமர்பித்தார். இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தமது அறிக்கை வடமாகாண முதலமைச்சரிடம் வழங்கிய நிலையில் அதனை அவர் நேற்று முன்தினம் சபையில் சமர்பித்தார். இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now