இலங்கையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான பாராளுமன்ற விவாதம் குறித்து மிகக்கடுமையாக விமர்சனம் வெளியாகியுள்ளன. இது குறித்து, சிறுபான்மையின் அரசியல்வாதிகளின் கருத்துகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.