இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் செயற்பாட்டிற்கு எதிராகவும், சட்டவிரோத மீன்பிடிமுறைகளைப் பயன்படுத்தும் உள்ளூர் மீனவர்களின் செயற்பாட்டிற்கும் கண்டனம் தெரிவித்தும் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நீதி கோரியும் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடல்வழியாக கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெற்றது
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.
Share





