SKIP TO MAIN CONTENT

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்

Tamil politicians protest in Sri Lanka
Tamil politicians protest in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில் மகாவலி நதி நீர் திட்டம், தொல்பொருள், வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் போன்ற திணைக்களங்களினால் பாதுகாப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கொழும்பில் அதிபர் செயலகத்திற்கு முன்பாகவும், நாடாளுமன்றத்திற்குள்ளும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் மகாவலி நதி நீர் திட்டம், தொல்பொருள், வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் போன்ற திணைக்களங்களினால் பாதுகாப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கொழும்பில் அதிபர் செயலகத்திற்கு முன்பாகவும், நாடாளுமன்றத்திற்குள்ளும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now