SKIP TO MAIN CONTENT

இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகையும் - இந்திய அரசின் வாக்குறுதியும்.

Indian Diplomat meets Sri Lankan Leaders
Indian Diplomat meets Sri Lankan Leaders Source: Mathivaanan

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வமான பயணம் ஒன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரச தரப்பினரையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தரப்பினரையும் சந்தித்து பேசியுள்ளார்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வமான பயணம் ஒன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரச தரப்பினரையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தரப்பினரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்தும் இந்த சந்திப்புக்களில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் வெளியான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now