SKIP TO MAIN CONTENT

தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள்!

mathivanan
Source: Mathivanan

இலங்கை என்றுமில்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள், வியாபாரிகள், இளைஞர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தாம் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து SBS தமிழுடன் பகிர்ந்து கொண்டார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை என்றுமில்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள், வியாபாரிகள், இளைஞர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தாம் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து SBS தமிழுடன் பகிர்ந்து கொண்டார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now