SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus : SriLanka
Source: SBS Tamil

மலையக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி பல மாதங்களாக போராட்டம் நடத்திவரும் நிலையில் 700 ரூபாய் சம்பள அதிகரிப்புடன் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தமிடவுள்ள நிலையில் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு உட்பட பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மலையக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி பல மாதங்களாக போராட்டம் நடத்திவரும் நிலையில் 700 ரூபாய் சம்பள அதிகரிப்புடன் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தமிடவுள்ள நிலையில் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு உட்பட பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now