ஐ.நா மனித உரிமை பேரவையில் கொடுத்த உறுதிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று தொடர்ந்து தமிழ்த்தரப்பும் பாதிக்கப்பட்ட மக்களும் வலியுறுத்தி வருகின்றார்கள். இது குறித்த விவரணம்; தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.