இலங்கையில் சூடு பிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனங்கள், யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகள் கருத்து; ஐ.தே.கட்சியின் வேட்பாளர் நியமனம் தாமதமாவது தொடர்பில் பங்காளிக்கட்சிகள் அதிருப்தி; கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் பிரமுகர்கள் கருத்து - இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




