SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

இலங்கையில் மாகாண சபைகளின் தேர்தல் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் 20வது அரசியல் சட்ட திருத்ததிற்கு வடக்கு உள்ளிட்ட பல மாகாண சபைகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பிலும், காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களுடன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சந்திப்பும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்துப் பேசியமை தொடர்பான செய்திகளையும் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் மாகாண சபைகளின் தேர்தல் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் 20வது அரசியல் சட்ட திருத்ததிற்கு வடக்கு உள்ளிட்ட பல மாகாண சபைகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பிலும், காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களுடன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சந்திப்பும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்துப் பேசியமை தொடர்பான செய்திகளையும் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now