SKIP TO MAIN CONTENT

மக்களின் அதிருப்தியை ஏற்றுக்கொண்டார் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ

People queuing up in Sri Lanka's Capital, Colombo.
People queuing up in Sri Lanka's Capital, Colombo. Source: Mathivaanan

இலங்கையில், பொருளாதார வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவை காரணமாக, இலங்கை மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார்கள்.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில், பொருளாதார வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவை காரணமாக, இலங்கை மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார்கள்.


நிலமை குறித்து, அரசு மீது எதிரணிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.  தனது அரசாங்கமும் தானும் எதிர்பார்த்தது போன்று செயற்படவில்லை என்று மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதைத் தான் ஏற்றுக் கொள்வதாக அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now