இலங்கைப் பார்வை!

Jaffna Bookfair Source: SBS Tamil
இலங்கையின் வடக்கிலுள்ள யாழ்ப்பாண நகரில் முதன்முறையாக பிரமாண்டமான புத்தகத் திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share