SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Students being Ragged
Students being Ragged Source: SBS Tamil

இலங்கையின் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை செய்த இரு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் நடைபெறுகின்றன. மற்றும், முன்னாள் வடமாகாண முதல்வர் தலைமையிலான கூட்டணியை மகிந்த ராஜபக்க்ஷே அணி வரவேற்றிருந்தாலும் தமிழ்த்தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை செய்த இரு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் நடைபெறுகின்றன. மற்றும், முன்னாள் வடமாகாண முதல்வர் தலைமையிலான கூட்டணியை மகிந்த ராஜபக்க்ஷே அணி வரவேற்றிருந்தாலும் தமிழ்த்தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now