SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus : SriLanka
Focus : SriLanka Source: SBS Tamil

இலங்கையில் நடந்த தொடர் குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடளாவிய வகையில் தேடுதல்கள் நடத்தப்பட்டு, பலர் கைது செய்யப்படுவதும் ஆயுதங்கள் மீட்கப்படுவதும் நேயர்கள் அறிந்த செய்தி. உயிர்த்த ஞாயிறு நடந்த தாக்குதல் தொடர்பில் அரசியல்வாதிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, இயல்பு வாழ்வு இலங்கையில் மெதுவாக திரும்பிக்கொண்டுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் நடந்த தொடர் குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடளாவிய வகையில் தேடுதல்கள் நடத்தப்பட்டு, பலர் கைது செய்யப்படுவதும் ஆயுதங்கள் மீட்கப்படுவதும் நேயர்கள் அறிந்த செய்தி. உயிர்த்த ஞாயிறு நடந்த தாக்குதல் தொடர்பில் அரசியல்வாதிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, இயல்பு வாழ்வு இலங்கையில் மெதுவாக திரும்பிக்கொண்டுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now