SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் அரசியல் குழப்பம்

People Protest in Sri Lanka
People Protest in Sri Lanka Source: Mathivaanan

இங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள், அரசியல் மட்டத்தில் பல்வேறு குழப்பகரமான நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது.


Published

Source: SBS



Skip to podcast episode content

இங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள், அரசியல் மட்டத்தில் பல்வேறு குழப்பகரமான நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது.


அரசுக்கு ஆதரவு வழங்கிய பல கட்சிகள் தமது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள நிலையில் அரசு பதவி விலகவேண்டும் என்று கோரியும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் எனக்கோரியும் ஆரம்பித்த போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்கிறது. நாடாளுமன்றத்திலும் அரசு பதவி விலகவேண்டும் என எதிரணி கோரியுள்ளது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now