இலங்கையில், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகளின் உடல்நிலைய மோசமடைந்து வரும் நிலையில் அவர்களது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை, மறுபுறம் கவனயீர்ப்பு போராட்டங்களும் தொடர்கின்றன. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.