தமிழர் பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளை தடுப்பது தொடர்பில் ஆய்வு!

Source: Mathivanan
தமிழர் பகுதிகளில் படையினரின் தேவைகளுக்காக மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் நிலையில்இ இதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி யாழ்ப்பாணத்தில் நேற்று கலந்தாய்வு நடத்தினர். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share