இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராசபக்ச சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.