மாவீரர் நாள்: வடக்கு கிழக்கில் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படுமா?

Source: Mathivanan
எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் என்ற வகையில் வடக்கு கிழக்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு நீதிமன்றங்கள் ஊடாக காவல்துறை தடையுத்தரவு பெற்றுள்ளது. அரசின் இந்த செயற்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் எவ்வழியிலாவது அஞ்சலி செலுத்துவோம் என சிலர் அறிவிப்பு செய்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share