SKIP TO MAIN CONTENT

இலங்கை நாடாளுமன்ற அமர்வில் பேசப்பட்ட மக்களின் பிரச்சினைகள்

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் தற்போது காணப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பொருட்களின் தட்டுப்பாடு, விவசாயிகளின் உரப்பிரச்சினை மற்றும் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அதிகம் விவாதிக்கப்பட்டது.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தற்போது காணப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பொருட்களின் தட்டுப்பாடு, விவசாயிகளின் உரப்பிரச்சினை மற்றும் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அதிகம் விவாதிக்கப்பட்டது.

எதிரணியினர் அரசு மீது பல்வேறு குற்றச்ட்டுக்களை முன்வைத்தார்கள். இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடாத்திவரும் நிலையில் நாடாளுமன்றத்திற்குள் எதிரணியினரும்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now