இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கைப் பார்வை!

Source: SBS Tamil
இலங்கையின் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் சட்டவிரோத மரம்வெட்டும் குழுவொன்றினால் இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குற்றவாளிகளை தண்டிக்ககோரியும் வடக்கு கிழக்கில் நேற்று ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட எல்லையோரப் பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
Share