SKIP TO MAIN CONTENT

இலங்கையில், சிறுபான்மை கட்சிகளின் ஒருமித்த கோரிக்கை

Minor parties in Sri Lanka meet
Minor parties in Sri Lanka meet Source: Mathivaanan

இலங்கையில், விகிதாசார தேர்தல் முறை மாற்றப்பட்டால் அது சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை பாதிக்கும் என்ற அடிப்படையில் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் எத்தகைய தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், விகிதாசார தேர்தல் முறை மாற்றப்பட்டால் அது சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை பாதிக்கும் என்ற அடிப்படையில் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் எத்தகைய தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now