கொரோனா வைரஸ்: இலங்கை நிலவரம்

Source: Facebook
கொரோனா தொற்றினால் இலங்கையில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தொற்றுக்குள்ளாகியவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வசித்த கிராமங்கள் சில தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல 8 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் வடக்கு கிழக்கினை சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன. இவை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share


