மீண்டும் சூடுபிடிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம்!

Source: Mathivanan
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை அதிகம் தற்போது பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்ததா சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் அவருடைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, தாம் சர்வதேச நீதியை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share