இலங்கை, குறிப்பாக வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்துமுரண்பாடுகள் மற்றும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் முல்லைத்தீவில் நடத்திய ஊடகச்சந்திப்பு என்பன குறித்த செய்திகளைத் தொகுத்து தருகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்