SKIP TO MAIN CONTENT

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் - அனைத்துக் கட்சி மாநாடும்

All party meeting in Sri Lanka
All party meeting in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கோட்டாபய ராஜபக்ஷ அனைத்துக்கட்சி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கோட்டாபய ராஜபக்ஷ அனைத்துக்கட்சி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்.


தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று  அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளதுடன், இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார்கள். இதில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் எதிரணிகள் இதனை புறக்கணித்திருந்தது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now