SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
தமிழ் கட்சிகள் ஓரணியில் பயணிக்கும் முயற்சி சாத்தியப்படுமா?

தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போட்டியிடுதல் போன்ற விடயங்களில் ஒருமித்த குரலில், ஒருமித்த பாதையில் பயணிப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த முயற்சி பயன் தரவேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ள போதும் இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதில் கொள்கை ரீதியிலான விடயங்கள் தாமதத்தை ஏற்படுத்துவதாக தெரியவருகின்றது. இவர்களது முயற்சிகள் எந்தளவிற்கு பயன்தரும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share