SKIP TO MAIN CONTENT

இலங்கை அதிபர்களுக்கு கனேடிய அரசு விதித்த தடையும் அதன் பிரதிபலிப்புக்களும்

Rajapakse Brothers
Credit: Mathivaanan

இலங்கையின் முன்னாள் அதிபர்களான கோட்டாபய ராஜபக்ச , மகிந்த ராஜபக்ச மற்றும் இரண்டு படையதிகாரிகளுக்கும் கனடா அரசு பயணத் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்த்தரப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் முன்னாள் அதிபர்களான கோட்டாபய ராஜபக்ச , மகிந்த ராஜபக்ச மற்றும் இரண்டு படையதிகாரிகளுக்கும் கனடா அரசு பயணத் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்த்தரப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

--------

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now