இலங்கைப் பார்வை!

TNA _ Sri Lanka
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கு ஆதரவு வழங்கி அரசை காப்பாற்றினாலும் தமக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்கள் செய்யவில்லை என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி: அரசுக்கு ஆதரவு வழங்கிவருகின்போதிலும் தமிழ் மக்களின் நலன்களை கூட்டமைப்பு நிறைவேற்றவில்லை என தமிழ் தலைவர்கள் குற்றச்சாட்டு: இது குறித்த செய்தித் தொகுப்பினை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share


