இலங்கையில், தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய விடயங்கள் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசும் பொருளாக உள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.